Posts

ஒமேகா 3

உடலுக்கு நன்மை செய்யக்கூடிய கொழுப்பு அமிலம் தான் ஒமேகா-3. மீனிலும் தாவர எண்ணெய் வித்துக்களிலும் அதிகப்படியாக இருக்கிறது.  இதை நாம் அன்றாட உணவில்  எடுத்துக் கொள்ள வேண்டும் ரத்தம் உறைவதை தடுக்கிறது.  இதயம் சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.  ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. உடலின் சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவியாக இருக்கிறது.  தோல் சம்பந்தமான வியாதிகள் வராமல் கண் பார்வை குறையாமல் இருப்பதற்கும் இந்த ஒமேகா -3 மிக மிக உதவியாக இருக்கிறது.  இதய நோய் உள்ளவர்களும் மாரடைப்பு உள்ளவர்களும் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டியது ஒமேகா 3.

நமக்கு ஏன் புரோட்டின் தேவை என்ற என்பதை பற்றி பார்க்க போகிறோம்

நமக்கு ஏன் (புரோட்டின்) புரதச்சத்து தேவை எவ்வளவு தேவை என்பதை பற்றி பார்க்க போகிறோம். நம்ம உடம்பு எலும்பு சதைப்பகுதி அடுத்த கொழுப்பு பகுதி இதால் ஆனது தான் நமது உடம்பு.  நமது உடம்பு செயல்பாட்டுக்கு கார்போஹைட்ரேட் தேவை மாவுச்சத்து அது எதிலிருந்து கிடைக்கவும் அப்படின்னா நம் சாப்பிடற புட்டில் இருந்து அரிசியிலிருந்து கிடைத்துவிடும் அடுத்தது புரோட்டின் எதிலிருந்து கிடைக்கவும் முடியல நம்ம சாப்பிடற பருப்பு வகைகள் இருந்தும் மாமிசத்தில் இருந்தும் கிடைக்கும் இதுல நமக்கு கிடைக்க வேண்டிய புரத சத்து ஒரு நாளைக்கு எவ்வளவுன்னு பார்த்தீங்க அப்படின்னா உங்க பாடி வெயிட்டுக்கு அளவானது தேவை உதாரணமா 80 கிலோ இருக்கீங்க அப்படின்னா உங்களுக்கு  தினம் தினம் என்பது கிராம் புரதச்சத்து   (புரோட்டின்) தேவை. இந்த 80 கிராம் புரோட்டின் நாம எடுத்துக்கிறோபாத்தா என்று பார்த்தால் அது ஒரு பெரிய கேள்விக்குறி தான்.  உடல் பருமனை குறைத்து சரியான எடையில் சரியான சரியான உடல்வாகுடன் இருக்க கார்போஹைட்ரேட் மாவுச்சத்தை குறைத்து புரதச்சத்தை அதிகப்படுத்த வேண்டும்.  நம் உண்ணும் உணவில் பருப்பு வகைகளை அதிகப்படுத்த வேண்டும் மாவு சத்துக்கான பொ